பகுப்பு பேச்சு:உண்மை நிகழ்வுகளைத் தழுவிய திரைப்படங்கள்

தலைப்பு மாற்றம் தொகு

en:category:Films based on actual events என்பதற்கு பொருத்தமான தலைப்பாக தற்போதுள்ள பெயரில்லை. நடந்த நிகழ்வினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் என்பதே பொருத்தம். மேலும், இதுபோன்ற படங்களின் திரைக்கதை முழுமுழுக்க உண்மையை வைத்து எழுதப்படுவதல்ல. திரைப்படத்திற்காக புனைவுகளும் செய்யப்படுகிறது என்றே அறிவிக்கப்போடு தான், ஒவ்வொரு படமும் வெளியிடப்படுகிறது. எனவே, உண்மை நிகழ்வை தழுவிய திரைப்படங்கள் என்று பெயர்மாற்றம் செய்ய விரும்புகிறேன். மாற்று கருத்து இருப்பின், உங்கள் பரிந்துரையைத் தாருங்கள். உழவன் (உரை) 00:35, 17 சனவரி 2024 (UTC)Reply

உண்மை நிகழ்வுத் திரைப்படங்கள் - சரியாக இருக்கும்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:59, 18 சனவரி 2024 (UTC)Reply
"உண்மை நிகழ்வைத் தழுவிய திரைப்படங்கள்" பொருத்தமாக இருக்கும்.--Kanags \உரையாடுக 07:11, 18 சனவரி 2024 (UTC)Reply
சரி. தங்கள் எண்ணங்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. புதியவர்களுக்கு பெயர்மாற்றம் எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதற்கு இதனை மாதிரியாகக் கொண்டு எனது பரப்புரையில் பயன்படுத்துவேன்.உழவன் (உரை) 01:59, 20 சனவரி 2024 (UTC)Reply
Return to "உண்மை நிகழ்வுகளைத் தழுவிய திரைப்படங்கள்" page.