பகுப்பு பேச்சு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்

கேட்பொலி கோப்பு என்பது ஏன் ஒலிக்கோப்பு எனச் சுருக்கமாக இருக்கக்கூடாது? என்ன வேறுபாடு?--Kanags \உரையாடுக 01:17, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:55, 19 அக்டோபர் 2013 (UTC)Reply
உரிய தாய்ப் பகுப்பினை இடல் வேண்டும்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:54, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
Y ஆயிற்று. வேறு பொருத்தமான பகுப்புகள் இருந்தால் தேடிப் பார்ப்போம்.--Kanags \உரையாடுக 10:03, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்" page.