பகுப்பு பேச்சு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

@பயனர்:Arulghsr, வணக்கம். உங்களின் துப்புரவுப் பணிகளுக்கு நன்றி. கீழ்காணும் கருத்துகளையும் கவனிக்க வேண்டுகிறேன்.

  • குறைந்தது ஒரு மேற்கோளாவது இருந்தால் மட்டுமே துப்புரவு முடிந்ததாக பகுப்பு இடுங்கள். தேவையெனில், மேற்கோள் இல்லாத .... எனும் பகுப்பினை உருவாக்கி, அதனைச் சேருங்கள்.
  • மேற்கோளை சொடுக்கிப் பார்த்து வேலை செய்கிறதா என்பதனை சரிபாருங்கள். வேலை செய்யாத மேற்கோள்கள் இருப்பின், முடிந்தால் திருத்தவும். முடியாவிட்டால், துப்புரவு முடிந்ததாக பகுப்பு இட வேண்டாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 21 சூலை 2017 (UTC)Reply
Return to "கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்" page.