பகுப்பு பேச்சு:கிழக்குப் பதிப்பக நூல்கள்

கிழக்கு பதிப்பகம் என எழுதுவது பிழையென்றாலும், அதுவே அந்தப் பதிப்பகத்தின் அலுவல்முறை பெயராக உள்ளது. விக்கி நடைமுறை என்ன? நமது நிலை இங்கு எவ்வாறு இருக்கவேண்டும்? கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:06, 9 பெப்ரவரி 2017 (UTC)

குறிப்பிடத்தக்கமை

தொகு

இப்பகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 01:10, 9 பெப்ரவரி 2017 (UTC)

Return to "கிழக்குப் பதிப்பக நூல்கள்" page.