பகுப்பு பேச்சு:தமிழக அரசியல்வாதிகள்
Latest comment: 8 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic ஒழுங்கமைவு
கட்சி வாரியாக உப பகுப்புகள் உருவாக்கி இப்பகுப்பில் உள்ளவர்களைத் தகுந்த உப பகுப்புகளுக்குள் சேர்க்க வேண்டும். உ+ம்: திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் என்றவாறு உப பகுப்புகளை உருவாக்கலாம். பார்க்க: en:Category:Tamil Nadu politicians by party. இரு கட்சிகளில் இருந்தவர்களை இரண்டு உப பகுப்புகளுக்குள்ளும் சேர்க்கலாம். உ+ம்: எம்.ஜி.ஆர்.--Kanags \உரையாடுக 11:27, 5 மே 2015 (UTC)
ஒழுங்கமைவு
தொகுஒழுங்கமைவு தேவைப்படும் பகுப்பு |
மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:48, 12 ஏப்பிரல் 2024 (UTC)