பகுப்பு பேச்சு:தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic துணைப்பகுப்பு

துணைப்பகுப்பு

தொகு

வணக்கம். துணைப்பகுப்பில் உள்ள பின்வரும் பதிவுகளை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். மாவட்டவாரியாக குறைந்த அளவில் புத்தர் கோயில் உள்ளதால் கீழ்க்கண்ட பகுப்பின் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள் என்ற வகையில் தனியாக பகுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி) நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி) மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி) நன்றி. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:45, 23 சூன் 2022 (UTC)Reply

வணக்கம், @Selvasivagurunathan m:. துணைப்பகுப்பில் உள்ள பின்வரும் பதிவுகளை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். மாவட்டவாரியாக குறைந்த அளவில் புத்தர் கோயில் உள்ளதால் கீழ்க்கண்ட பகுப்பின் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள் என்ற வகையில் தனியாக பகுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
  • சேலம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி)
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி)
  • மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி)

நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:05, 24 சூன் 2022 (UTC)Reply

Return to "தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள்" page.