பகுப்பு பேச்சு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோயில்கள்

Latest comment: 4 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m

தென்காசி மாவட்டமானது நவம்பர் 2019 மாதத்தில் உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த சில ஊர்கள் புதிய மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்டன. எனவே, இப்பகுப்பிலுள்ள கட்டுரைகள் ஒரு முறை சரிபார்க்கப்படல் வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:57, 16 சனவரி 2024 (UTC)Reply

Return to "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோயில்கள்" page.