பகுப்பு பேச்சு:திருவிடைமருதூர் வட்டாரம்

வட்டாரம் என்ற சொல் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளதா? திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் வட்டாரம் இரண்டும் ஒன்று தானா? எது அதிகாரபூர்வமானது? @Hibayathullah:--Kanags \உரையாடுக 07:39, 5 ஆகத்து 2016 (UTC) வட்டாரம் என்ற சொல் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளது திருவிடைமருதூர் வட்டம்,என்பது தாலுகாவை குறிக்கும். திருவிடைமருதூர் வட்டாரம் என்பது பஞ்சாயத்து யூனியனை குறிக்கும் இரண்டும் அதிகாரபூர்வமானது@Kanags:--ஹிபாயத்துல்லா (பேச்சு) 14:29, 15 ஆகத்து 2016 (UTC)Reply

Return to "திருவிடைமருதூர் வட்டாரம்" page.