பகுப்பு பேச்சு:நுண்நோக்கிகள்

சில இடங்களில் நுண்நோக்கி என்றும் பல இடங்களில் நுண்ணோக்கி என்றும் எழுதப்பட்டுள்ளன. சமச்சீராக இருக்கும்படி உரிய திருத்தங்களை செய்யவேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:38, 6 சனவரி 2024 (UTC)Reply

நுண்ணோக்கி சரியான சொல். ஆனாலும் உறுதிப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 06:58, 6 சனவரி 2024 (UTC)Reply
Return to "நுண்நோக்கிகள்" page.