பகுப்பு பேச்சு:பதிற்றுப்பத்து

பெரிதும் நன்றி. ஒருவகையில் செம்மை செய்துள்ளீர்கள். அன்புள்ள --Sengai Podhuvan 08:36, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஐயா, பதிற்றுப்பத்து என்னும் பெயரில் இரண்டு கட்டுரைகள் உள்ளன. எனவே இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரையை பதிற்றுப்பத்தில் பத்துகள் என்று தலைப்பிடுவது நலம். அன்புள்ள--Sengai Podhuvan 08:44, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பதிற்றுப்பத்து என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தானே உள்ளது? மற்றையது என்ன?--Kanags \உரையாடுக 08:51, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கனக்ஸ், பொதுவன் பகுப்பையும் கட்டுரையென்றே குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்
பொதுவன், பதிற்றுப்பத்து என்ற பெயரில் கட்டுரை ஒன்றும், பகுப்பு ஒன்றும் உள்ளன. இந்த பகுப்பு கட்டுரை போன்றதல்ல. பத்துகளை மட்டுமல்லாமல், மற்ற சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் “பதிற்றுப்பத்து”துடன் தொடர்புடையவை என்று இனங்காணப் பயன்படுத்தப்படும் ஒரு தொடுப்பு. ஒரே பெயரில் கட்டுரையும், பகுப்பும் இருப்பதில் குழப்பம் ஏற்படாது. பிற துறைகளிலும் இது போன்ற நிலை உருவாகியுள்ளது. எ.கா - ”தமிழ்” என்ற பெயரில் கட்டுரையும் உள்ளது பகுப்பும் உள்ளது--சோடாபாட்டில் 09:42, 28 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பகுப்பும், கட்டுரையும் என்று தனித்தனித் தொகுப்புகள் - விளங்கிக்கொண்டேன். கொண்டி என்னும் தலைப்பைப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது நல்லது.--Sengai Podhuvan 14:54, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பதிற்றுப்பத்து பகுப்பிலுள்ள 11 கட்டுரைகளோடு 12 கட்டுரைகளாக இது சோர்க்கப்படவேண்டும்--Sengai Podhuvan 15:02, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கொண்டி கட்டுரையை இப்பகுப்பினுள் இணைத்துள்ளேன். பதிற்றுப்பத்து தொடர்புடையை அனைத்துக் கட்டுரைகளையும் இப்பகுப்பினுள் நீங்களே இணைத்து விடலாம். குறித்த கட்டுரையின் அடியில் [[பகுப்பு:பதிற்றுப்பத்து]] என எழுதி விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:17, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "பதிற்றுப்பத்து" page.