பகுப்பு பேச்சு:பூக்கும் தாவரக் குடும்பங்கள்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

பூக்கும் தாவர குடும்பங்கள் சரியா? பூக்கும் தாவரக் குடும்பங்கள் சரியா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:45, 19 சூலை 2013 (UTC)Reply

பகுப்பு:பூக்கும் தாவரக்குடும்பங்கள் என மாற்றியுள்ளேன். க்-விடுபட்டது, சந்தியிலக்கணப்பிழையே.நன்றி.எனவே இதனை நீக்குக[--≈ உழவன் ( கூறுக ) 09:35, 20 சூலை 2013 (UTC)Reply
மேலே, மாற்றங்கள் ஏற்படுத்தியமையால், நடந்த உரையாடலை அடித்துள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 10:37, 20 சூலை 2013 (UTC)Reply
Return to "பூக்கும் தாவரக் குடும்பங்கள்" page.