பகுப்பு பேச்சு:பொருள் இலக்கணம்

இந்தப் பகுப்பின் பெயரை 'பொருளிலக்கணம்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பகுப்பில் உள்ள பக்கங்கள் மற்றும் பகுப்புகளில் உள்ள இந்தப் பகுப்பின் பெயரையும் நான் சென்று மாற்ற வேண்டுமா?....அல்லது தானாகவே அங்கும் மாற்றிவிடுமா....--ச.பிரபாகரன் (பேச்சு) 12:22, 7 மார்ச் 2013 (UTC)

Return to "பொருள் இலக்கணம்" page.