பகுப்பு பேச்சு:போலி அறிவியல்
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by AntanO in topic தலைப்பு தவறு
தலைப்பு தவறு
தொகுPseudo science என்பதன் பெயர் போலி அறிவியல் என்பதல்ல. இந்த மருத்துவத்துறையில் இருந்தே மலேரியா நோயுக்கு மருத்துவம் கண்டறியப்பட்டது. அதற்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பாரம்பரிய அறிவை இது அவமானப்படுத்தும், மூன்றாம் தரமான இந்த மொழிபெயர்ப்பை மாற்ற உள்ளேன். என்ன பெயர் வைக்கலாம்? பரிந்துரைக்கவும். எனது முன்மொழிவு முறைசாரா மருத்துவம் த♥உழவன் (உரை) 13:10, 12 பெப்பிரவரி 2024 (UTC)
விருப்பமில்லை science <> மருத்துவம். --AntanO (பேச்சு) 13:15, 12 பெப்பிரவரி 2024 (UTC)
- கருத்து: முறைசாரா மருத்துவம் என்பது Alternative Medicine என்பதாகாதா? --சத்தியராஜ் (பேச்சு) 13:20, 12 பெப்பிரவரி 2024 (UTC)
- விருப்பம் AntanO (பேச்சு) 13:23, 12 பெப்பிரவரி 2024 (UTC)
- சரி. முறைசாரா மருத்துவம் என்பதே சரி. அதன் 'Pseudo' என்பது 'முறைசாரா' என்பதனை, இருவரும் ஏற்றதில் மகிழ்ச்சியே. பிறரின் எண்ணங்களுக்காக மேலும் ஓரிரு வாரங்கள் கழித்து, முறைசாரா அறிவியல் - en:Category:Pseudoscience, மாற்று மருத்துவம் - வார்ப்புரு:Alternative medicine என்பனவற்றை சூழ்நிலைக்கு ஒப்ப பயன்படுத்துவேன்.
- விருப்பம் AntanO (பேச்சு) 13:23, 12 பெப்பிரவரி 2024 (UTC)