பகுப்பு பேச்சு:வானூர்தி விபத்துகளும் நிகழ்வுகளும்

@Kanags: இந்தப் பகுப்பில் விபத்துக்குள்ளான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பகுப்பிற்கு விக்கி மொழியிடை இணைப்பு தரப்படவில்லை. பகுப்பு:விமான விபத்துகள் எனும் இன்னொரு பகுப்பும் உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் Aviation accidents and incidents என இருப்பது போன்று, இவ்விரு பகுப்புகளையும் ஒன்றிணைக்கலாமா? ஒன்றிணைக்கப்பட்ட பிறகான தலைப்பிற்கு எனது பரிந்துரை: வானூர்தி விபத்துகளும் நிகழ்வுகளும். உங்களின் கருத்துகளை அறிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:50, 26 மே 2024 (UTC)Reply

அவ்வாறே செய்யலாம்.--Kanags \உரையாடுக 05:50, 26 மே 2024 (UTC)Reply
Return to "வானூர்தி விபத்துகளும் நிகழ்வுகளும்" page.