பகுலா
பகுலா (Bacula) என்பது ஒரு நிறுவனை நிலை பிணையங்களை காப்புப்படி எடுக்கும் ஒரு மென்பொருள் ஆகும். பல்வேறு காப்புப்படிப் பணிகளை தன்னியக்கமாக செய்யும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி லினக்சு, யுனிக்சு, விண்டோசு, மக் ஓ.எசு வாடிக்கையாளர்களை காப்புப்படி எடுக்கலாம். ஏப்ரல் 2002 ஆண்டிலிருந்து 13 இலகரம் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவே, திறநிலை மென்பொருள்களிலுள்ள காப்புப்படி செயலிகளில், அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி ஆகும். [1]
உருவாக்குனர் | Kern Sibbald, and team |
---|---|
அண்மை வெளியீடு | 7.0.4 / சூன் 9 2014 |
மொழி | சி++ |
இயக்கு முறைமை | பல்வகை இயக்குதளம் |
மென்பொருள் வகைமை | காப்புப்படி |
உரிமம் | v3.0 |
இணையத்தளம் | http://www.bacula.org/ |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- www.bacula.org பரணிடப்பட்டது 2013-11-24 at the வந்தவழி இயந்திரம்ta.wikita.wiki