பக்கீர் அப்பா தர்ஹா

பக்கீர் அப்பா வலியுல்லா தர்கா அல்லது பக்கீர் அப்பா தர்கா என்பது இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தின் அருகில் உள்ள இஸ்லாமிய தர்கா ஆகும். இத்தலம் இராமநாதபுரத்திலிருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் சுமார் 12 கிமி தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் மிக ஆழகான கடற்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கடலில் எந்த அலையும் ஏற்படுவதில்லை என்பது இதன் சிறப்பு, பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான பகுதியாகும்.[1] இதன் கடற்கரை அழகு பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ள காட்சியாக இருக்கும்.

பக்கீர் அப்பா வலியுல்லா தர்கா
village
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

இங்கு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா சுமார் இருநூறு ஆண்டுகளாக நடைபெறுகின்றது.[2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா தர்கா பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்க வலியுறுத்தல்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 9 October 2022.
  2. "காஞ்சிரங்குடி தர்ஹாவில் சந்தனகூடு திருவிழா துவக்கம்". தினகரன் இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221009055340/https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18767. பார்த்த நாள்: 9 October 2022. 
  3. ஆ.நேரு, முதுகலை ஆசிரியர் (இயற்பியல்), ஹைரத்துல் ஜலாலியா மேநிப கீழ்ககரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கீர்_அப்பா_தர்ஹா&oldid=3713840" இலிருந்து மீள்விக்கப்பட்டது