பக்சி நாயக்கு
இந்திய அரசியல்வாதி
பக்சி நாயக்கு (>Baksi Nayak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் புல்பானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
பக்சி நாயக்கு Baksi Nayak | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | அனிருதா திபா |
பின்னவர் | சிறீபாட்சா திகல் |
தொகுதி | புல்பானி மக்களவைத் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 செப்டம்பர் 1922 |
இறப்பு | 13 ஆகத்து 1993 | (அகவை 70)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | அகில இந்திய கணதந்திர பரிசத்து |
துணைவர் | இளமோட்டி |
மூலம்: [1] |
பக்சி நாயக்கு இளமோட்டி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஒடிசா அரசியலில் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
1993 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் தேதியன்று தனது 70 ஆவது வயதில் பக்சி நாயக்கு காலமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1973). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 331. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ Vasant Sitaram Kulkarni; Suniti Vasant Kulkarni; Prakash Kokil (1971). India's Parliament, 1971: Who's who of Indian M.P.s: Encyclopaedia of India's Parliament, 1971. Law Book House. p. 273. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ Prasanta Patnaik (1996). Lok Sabha Polls in Orissa, 1952-1991. Kalinga Communications (Publication Division). p. 184. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ Parliament of India, the Tenth Lok Sabha, 1991–1996. Lok Sabha Secretariat. 1997. p. 198. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.