பக்திசொரூப தாமோதர சுவாமி

பக்திசொரூப தாமோதர சுவாமி (Bhaktisvarupa Damodara Swami) (பிறப்பு:9 டிசம்பர் 1937[1] – இறப்பு:2 அக்டோபர் 2006),[2] இவரது இயற்பெயர் டாக்டர். தௌதம் தாமோதர சிங் ஆகும்.[3] கௌடிய வைணவ குரு ஆவார். பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவால்[3][4] ஈர்க்கப்பட்ட இவர் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவர் மணிப்பூர் மாநிலத்தில் கிருஷ்ண பக்தி இயக்கத்தை வளர்த்தவர்.

சிறீபாத

பக்திசொரூப தாமோதர சுவாமி
பதவிகுரு, துறவி
சுய தரவுகள்
பிறப்பு(1937-12-09)9 திசம்பர் 1937
இறப்பு2 அக்டோபர் 2006(2006-10-02) (அகவை 68)
சமயம்இந்து சமயம்
சமயப் பிரிவுகௌடிய வைணவம்
வம்சம்கௌடிய சம்பிரதாயம்
வேறு பெயர்(கள்)தாமோதர் சிங்
பக்திசொரூப தாமோதர சுவாமி
துறவற சபைதுறவி
Philosophyஅசிந்திய பேதா அபேதம்
பதவிகள்
Based inமணிப்பூர்
பதவிக்காலம்1980–2006
Initiationசமய தீட்சை–1971, துறவறம்–1980
Postஇஸ்கான் நிறுவன இயக்குநர்
இணையத்தளம்bhaktiswarupadamodara.com
ben பெயர்
benভক্তিস্বরূপ দামোদর স্বামী
சமசுகிருதப் பெயர்
சமசுகிருதம்भक्तिस्वरूप दामोदर स्वामी

படைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Chavda & Sagar 1986, ப. 36
  2. "Sripada Bhaktisvarupa Damodara Swami". Archived from the original on 2011-04-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-06.
  3. 3.0 3.1 A different show indeed தி இந்து 11 January 2008
  4. Sanajaoba 2003, ப. 386

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு