பங்காருபாலம்

பங்காருபாலம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இந்த மண்டலத்தின் எண் 57. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பூதலபட்டு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு
  1. தூம்பயானாபள்ளி
  2. தும்பா
  3. தும்ப குப்பம்
  4. சேட்டேரி
  5. சதகுப்பம்
  6. நல்லங்காடு
  7. நலகாம்பள்ளி
  8. தம்புகானிபள்ளி
  9. நூனெகுண்டலபள்ளி
  10. பேரிபள்ளி
  11. மகாசமுத்திரம்
  12. குர்மைபள்ளி
  13. குண்டக கட்டமஞ்சி
  14. கல்லூர் பள்ளி
  15. பாலேர்
  16. மோதகுண்டா
  17. வெங்கடகிரி
  18. ஜம்புவாரிபள்ளி
  19. கொல்லபள்ளி
  20. பாலமாகுலபள்ளி
  21. மொகிலி
  22. டேக்குமண்டா
  23. கீரமண்டா
  24. வேப்பனபள்ளி
  25. ராகிமணிபெண்டா
  26. போடபண்டலா
  27. கவமொகிலப்ப கண்டுரிகா

சான்றுகள்

தொகு
  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காருபாலம்&oldid=3561414" இலிருந்து மீள்விக்கப்பட்டது