பசிபிக் ரீப் நாரை

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Egretta|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}


பசிபிக் ரீப் நாரை (Pacific reef heron, Egretta sacra) என்பது ஓர் வகையான நாரை. இது கிழக்கு ரீப் நாரை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வினங்கள் காணப்படும் பகுதிகள் ஆசியா மற்றும் ஓசியானியா.

பசிபிக் ரீப் நாரை
கரி-சாம்பல் வடிவம்
வெள்ளை வடிவம்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Egretta
இனம்:
இருசொற் பெயரீடு
Egretta sacra
(Gmelin, 1789)

பசிபிக் ரீஃப் நாரைகள் நடுத்தர அளவிலான நாரைகளாகும். இவை 57 முதல் 66 செ.மீ நீளம் இடைவெளியைக் கொண்டிருக்கும். 400 கிராம் எடை உடையவை. இவ்வினங்கள் சில முற்றிலும் வெள்ளைத் தோலைக் கொண்டுள்ளது. மற்றவை கரி - சாம்பல் வண்ணத்தில் இருக்கும். ஆண் மற்றும் பெண் இரண்டும் தோற்றத்தில் மாறுபடுவதில்லை.இவ்வேறுபாட்டுக்கான காரணம் தெரியவில்லை. இவ்வினங்களின் உணவு ஆதாரங்கள் பெரும்பாலும் கடல் சார்ந்த மீன்கள் மற்றும் மெல்லுடலிகளின் வகைகள் ஆகும். நன்றாக முதிர்ச்சியடையாத இவ்வகை நாரைகள் சற்று பழுப்பாகவும் மட்டுப்பட்ட வண்ணத்தையும் கொண்டுள்ளன.[2]

இவ்வினங்கள் பனை மற்று சதுப்பு நிலத் தாவரங்கள் அல்லது பழைய கட்டிடங்களில் உள்ள குழிகளில் முட்டை இடுகின்றது. வெளிர் பச்சை வண்ணத்தில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடுகின்றன. ஆண், பெண் இரண்டும் சேர்ந்தே அடைகாக்கின்றன. அடைகாக்கும் காலம் 28 நாட்களாகும். குஞ்சுகள் பொரித்து வெளியே வந்தபின் 5 வாரங்களுக்கு பெற்றோர் நாரைகள் அவற்றுக்கு ஆதரவு தருகின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Egretta sacra". IUCN Red List of Threatened Species 2018: e.T22696980A131759460. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22696980A131759460.en. https://www.iucnredlist.org/species/22696980/131759460. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Edgar, A. T. (1978). "The reef heron (Egretta sacra) in New Zealand". Notornis 25 (1): 25–58. https://www.birdsnz.org.nz/wp-content/uploads/2021/12/Notornis_25_1.pdf. 
  3. "Reef heron Egretta sacra". New Zealand Birds Online. பார்க்கப்பட்ட நாள் 29 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிபிக்_ரீப்_நாரை&oldid=3727527" இலிருந்து மீள்விக்கப்பட்டது