பேச்சு:பசிபிக் ரீப் நாரை
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by AntanO
heron - நாரை, குருகு, கொக்கு -மூன்றில் எது சரியான தமிழ்ப் பெயர் என்பதை அறிந்த பயனர்கள் பதிவிட்டு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:19, 30 மே 2023 (UTC)
- தமிழில் குழப்பமான பெயரிடல் உள்ளது. heron என்பதை கொக்கு எனலாம். reef (ரீப்) என்பது கடலடிப்பாறை / பவளப் படிப்பாறை --AntanO (பேச்சு) 13:42, 30 மே 2023 (UTC)