பசியின் கொடுமை

பசியின் கொடுமை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், திக்குறிசி சுகுமாரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

பசியின் கொடுமை
இயக்கம்மோகன் ராவ்
தயாரிப்புகே. அண்ட் கே. புரொடக்ஷன்ஸ்
இசைபி. எஸ். திவாகர்
நடிப்புபிரேம்நசீர்
திக்குறிசி சுகுமாரன்
எஸ். பி. பிள்ளை
தங்கம்
எம். எஸ். திரௌபதி
பங்கஜம்
மாதுரி தேவி
வெளியீடுநவம்பர் 28, 1952
ஓட்டம்.
நீளம்14500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/9dHW5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசியின்_கொடுமை&oldid=2706020" இருந்து மீள்விக்கப்பட்டது