பசுனூரி தயாகர்

இந்திய அரசியல்வாதி

பசுனூரி தயாகர் (ஆங்கில மொழி: Pasunuri Dayakar, பிறப்பு: 02 அகத்து 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு வாரங்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

பசுனூரி தயாகர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிவாரங்கல் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஆகத்து 1967 (1967-08-02) (அகவை 57)
வாரங்கல், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்ஜெயவாணி
பிள்ளைகள்2
பெற்றோர்பசுனூரி பிரகாஷம் - பசுனூரி கமலம்மா
வாழிடம்(s)வாரங்கல், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Pasunoori Dayakar Profile". TelanganaNewspaper. Archived from the original on 9 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Telangana Rashtra Samiti wins Warangal LS bypoll with 4.6 lakh votes". Indian Express. 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  3. "TRS wins Warangal LS bypoll". Balu Pulipaka. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  4. "From an artist to a politician". The Hindu. 25 November 2015. பார்க்கப்பட்ட நாள் 25 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுனூரி_தயாகர்&oldid=3979842" இலிருந்து மீள்விக்கப்பட்டது