பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பசுபதிகோயில் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]

பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில்
பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில்
பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°53′04″N 79°10′52″E / 10.8845°N 79.1812°E / 10.8845; 79.1812
பெயர்
பெயர்:பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:பசுபதிகோயில், அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வரதராஜபெருமாள்
தாயார்:பெருந்தேவி

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. [2]

இறைவன், இறைவி

தொகு
 

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் வரதராஜபெருமாள் மற்றும் இறைவி பெருந்தேவி தாயார் ஆவர்.

சிறப்பு

தொகு

பெரிய நம்பிகளுக்கு காட்சி தந்த வரதராஜபெருமாள், அவர் தங்கியிருந்த இந்தத் தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவ்வகையில் இத்தலம் புகழ் பெறுகிறது.[3][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Varadarajaperumal Temple : Varadarajaperumal Varadarajaperumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  2. 2.0 2.1 அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,பசுபதிகோயில்
  3. ValaiTamil. "அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.