பசுபதிகோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பசுபதிகோயில் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.[1][2]
பசுபதிகோயில் | |
---|---|
பசுபதிகோயில், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°53′15″N 79°11′09″E / 10.8876°N 79.1859°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஏற்றம் | 57.03 m (187.11 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 614206 |
புறநகர்ப் பகுதிகள் | அய்யம்பேட்டை, சக்கரப்பள்ளி, வையச்சேரி |
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
சட்டமன்றத் தொகுதி | பாபநாசம் |
அமைவிடம்
தொகுஇவ்வூர் தஞ்சாவூருக்கு 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பசுபதிகோயில் பகுதியின் மக்கள்தொகை 9,025. இதில் 4,272 பேர் ஆண்கள் மற்றும் 4,753 பேர் பெண்கள் ஆவர்.[3]
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுபசுபதீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும், வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் இவ்வூரில் கட்டப்பட்டுள்ளன.[4][5]
சிறப்பு
தொகுபுகழ்பெற்ற சோழர்காலத்துச் சிற்பங்கள் இவ்வூர்க் கோவில்களில் காணப்படுகின்றன. இந்து புராணங்களில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கதைகளின் காட்சிகள் சிற்ப வடிவில் இங்குள்ள கோயில்களில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்கவும்
தொகுதஞ்சை மாவட்டக் கோவில்கள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ தஞ்சை வெ.கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. Free Tamil Ebooks.
- ↑ Ko Ragupathi. காவேரிப் பெருவெள்ளம் (Kaveri Peruvellam). Kalachuvadu Publications Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-90224-16-6.
- ↑ "Pasupathikoil II Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-17.
- ↑ "Arulmigu Pasupatheswarar Temple, Pasupathi Koil - 614206, Thanjavur District [TM015318].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-17.
- ↑ "Varadarajaperumal Temple : Varadarajaperumal Varadarajaperumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-17.