பசுபதிநாதர் கோயில்
பசுபதிநாதர் கோயில் (Pashupatinath Temple) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான மண்டோசோர் என்ற ஊரில் பாயும் சிவானா ஆற்றின் கரையில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
பசுபதிநாதர் கோயில் | |
---|---|
பசுபதிநாதர் (எட்டு முகம் கொண்ட மண்டோசோர் சிவலிங்கம்) | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மண்டோசோர் |
புவியியல் ஆள்கூறுகள் | 24°03′17″N 75°04′22.5″E / 24.05472°N 75.072917°E |
சமயம் | பாசுபத சைவம் (இந்து சமயம்) |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
பாசுபத மரபினர்களுக்குரிய எட்டு முகம் கொண்ட இச்சிவலிங்க கோயில், கிபி 5 - 6-ஆம் நூற்றாண்டில் குப்தர்களால் கட்டப்பட்டது. [1] [2][3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sulochana Ayyar (1987). Costumes and Ornaments as Depicted in the Sculptures of Gwalior Museum. Mittal Publications. pp. 17–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-002-4.
- ↑ S Goyala (2000). Indian Art of the Gupta Age: From Pre-classical Roots to the Emergence of Medieval Trends. Kusumanjali. p. 172.
- ↑ K. D. Bajpai; Santosha Kumāra Vājapeyī (2003). Indological researches in India: selected works of Prof. K.D. Bajpai. Eastern Book. pp. 38–40, 78–79, 397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7854-025-2.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Mandsaur district தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.