பஞ்சகுரோசத்தலங்கள்

திருவிடைமருதூர், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்டுவிட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்வர். கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்துள்ளன.[1]

மேற்கோள்

தொகு
  1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகுரோசத்தலங்கள்&oldid=3219334" இலிருந்து மீள்விக்கப்பட்டது