பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து அதன் முடிவுகள் மார்ச்சி 6 ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது அதன் விபரம் வருமாறு
பஞ்சாப் தேர்தலின் முடிவுகள், 2012
தொகுதரம் | கட்சி | வென்றவர்கள் |
---|---|---|
1 | அகாலி தளம் | 56 |
3 | பாஜக | 12 |
2 | இந்திய தேசிய காங்கிரஸ் | 46 |
4 | மற்றவர்கள் | 3 |
மொத்தம் | 117 |
பஞ்சாபின் 117 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகள் தேவை [1], அகாலி தளம் 56 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரசு 46 தொகுதிகளில் வென்றுள்ளது.
பஞ்சாப் தேர்தலின் முடிவுகள் 2007
தொகுதரம் | கட்சி | நின்றவர்கள் | வென்றவர்கள் |
---|---|---|---|
1 | சிரோமணி அகாலி தளம் | 93 | 48 |
3 | பாரதீய ஜனதாக் கட்சி | 23 | 19 |
2 | இந்திய தேசிய காங்கிரஸ் | 116 | 44 |
4 | சுயேச்சை | 431 | 5 |
மொத்தம் | 116/117 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
வெளி இணைப்புகள்
தொகு