பஞ்சாப் சிங்

பஞ்சாப் சிங் (Panjab Singh) இராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் மற்றும் தற்போதைய வேந்தர் ஆவார். வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் தலைவர் ஆவார்.[1][2] இவர் முன்பு பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 23 ஆவது துணைவேந்தராகவும் (2005-2008)[3][4] மற்றும் தேசிய வேளாண் அறிவியல் அகாடமியின் தலைவராகவும் (2017-2019) பணியாற்றியுள்ளார்.[5][6]

பஞ்சாப் சிங்
இராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் வேந்தர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
23ஆவது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
3 மே 2005 – 7 மே 2008
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
முன்னையவர்பட்ச ராமச்சந்திர ராவ்
பின்னவர்டி.பி. சிங் (இயற்கையாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. India, Press Trust of (2017-01-02). "Panjab Singh takes charge as new NAAS president". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/panjab-singh-takes-charge-as-new-naas-president-117010200864_1.html. 
  2. "FAARD" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  3. "Rani Lakshmi Bai Central Agricultural University". www.rlbcau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  4. "CENTRAL OFFICE COMPLEX". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  5. "Prof. Panjab Singh". National Academy of Agricultural Sciences.
  6. India, Press Trust of (2017-01-02). "Panjab Singh takes charge as new NAAS president". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/panjab-singh-takes-charge-as-new-naas-president-117010200864_1.html. 
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
3 மே 2005 - 7 மே 2008
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_சிங்&oldid=4133457" இலிருந்து மீள்விக்கப்பட்டது