பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையம்
பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மாநிலமான பஞ்சாப் மாநில மக்களின் மனிதவுரிமைகளை கண்கானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். மார்ச் 17, 1997[1] இல் மாநில அரசு ஆணை வெளியிட்ட சுற்ற்றிக்கையின்படியும், இந்திய மனிதவுரிமை பாதுகாப்புச் சட்டம், 1993 இன் கீழும் பிரிவு, 21 (2)இன் படி அதற்குரிய கட்டமைப்புடன் ஜூலை 16, 1997,[1] இல் தன் செயல்பாட்டைத் துவக்கி தற்பொழுது செயல்பட்டு வருகின்றது.
வெளி இணைப்புகள்
தொகு- பஞ்சாப் மாநில மனிதவுரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
- கேரள மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-04-21 at the வந்தவழி இயந்திரம்
- மேற்கு வங்க மனித உரிமை ஆணைய இணையத் தளம்
- மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம்
- இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம் பரணிடப்பட்டது 2009-05-08 at the வந்தவழி இயந்திரம்
- அசாம் மாநில மனித உரிமை ஆணையம்
- மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம்- இந்தி மொழி இணையம் பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 பஞ்சாப் மாநில மனிதவுரிமை ஆணையம்- ஆணையத்தை பற்றி பரணிடப்பட்டது 2009-04-02 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009