பஞ்சாமிர்தம் (1978 திரைப்படம்)

சசிகுமார் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பஞ்சாமிர்தம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பஞ்சாமிர்தம்
இயக்கம்சசிகுமார்
தயாரிப்புசாகுல்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
சங்கீதா
சந்திரபாபு
சுருளிராஜன்
கே. ஏ. தங்கவேலு
வி. கோபாலகிருஷ்ணன்
காந்திமதி
மனோரமா
ஒளிப்பதிவுகே. எஸ். ராவ்
படத்தொகுப்புகே. சங்குண்ணி
வெளியீடுமார்ச்சு 10, 1978
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=panchamurtham[தொடர்பிழந்த இணைப்பு]