பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய் என்பது சர்க்கரையால் நூற்கப்படும் ஒருவகை இனிப்பு ஆகும். இதன் பெரும் பகுதி காற்றாக இருப்பதால், சிறிதளவு சர்க்கரையினைக் கொண்டு பெரிய உருவம் கொண்ட பஞ்சு மிட்டாயை நூற்கலாம். சராசரியாக ஒரு பஞ்சு மிட்டாய் ஒரு அவுன்சு/30 கிராம் இருக்கும். இது குச்சியிலோ அல்லது நெகிழி பைகளிலோ விற்கப்படலாம்.[1][2][3] இது வட்டரங்குகளிலும், திருவிழாக்கூட்டங்களிலும் அதிகமாக விற்கப்படுகின்றது. செம்புற்றுப்பழம், புளுபெர்ரி, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி, மா, மற்றும் மேலும் பல சுவைகளில் இதனை தயாரிக்கலாம். உணவு நிறமூட்டிகளைப் பயன்படுத்தி இதன் இயற்கை நிறமான வெள்ளை நிறத்தை மாற்றுவர்.

பஞ்சு மிட்டாய்
Cotton candy Μαλλί της γριάς.JPG
பஞ்சு மிட்டாய் நூற்கப்படல்
வகைஇனிப்பு
தொடங்கிய இடம்அமெரிக்கா
ஆக்கியோன்வில்லியம் மோரிசன் மற்றும் ஜான் சி. வார்டன்
முக்கிய சேர்பொருட்கள்சீனி, உணவு நிறமூட்டிகள்
பருத்தி மிட்டாய் இயந்திரம்

படக்காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Best Of Worst -- ஜூலை 4th Foods". cbsnews.com. ஜூலை 1, 2008. Archived from the original on 2011-02-05. செப்டம்பர் 13, 2009 அன்று பார்க்கப்பட்டது. Cotton Candy (1.5 oz serving) 171 calories, 0g fat, 45g carbs, 45g sugar, 0g proteinCS1 maint: unfit url (link)
  2. Carter, Darla (ஆகஸ்ட் 20, 2009). "Enjoy the fair, but don't wreck your diet". Louisville Courier-Journal. http://pqasb.pqarchiver.com/courier_journal/access/1839458411.html?FMT=ABS&FMTS=ABS:FT&date=Aug+20%2C+2009&author=Darla+Carter&pub=Courier+-+Journal&edition=&startpage=D.1&desc=Enjoy+the+fair%2C+but+don%27t+wreck+your+diet. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009. "A 5½-ounce bag of cotton candy can have 725 calories." [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Cotton candy on a stick (about 1 ounce) has 105 calories, but when bagged (2 ounces) it has double that number: 210.". Pocono Record. செப்டம்பர் 27, 2006. http://www.poconorecord.com/apps/pbcs.dll/article?AID=/20060927/NEWS/609270304. பார்த்த நாள்: செப்டம்பர் 13, 2009 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சு_மிட்டாய்&oldid=3483734" இருந்து மீள்விக்கப்பட்டது