படித்த மனைவி
படித்த மனைவி (Paditha Manaivi) 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் [1]வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]
படித்த மனைவி | |
---|---|
இயக்கம் | என். கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | பாலா மூவீஸ் |
கதை | என். கிருஷ்ணசாமி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
வெளியீடு | சூன் 4, 1965 |
நீளம் | 4420 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, S. R. Ashok (2020-02-06), "Remembering the endearing N. Krishnaswamy", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-05-27
- ↑ "Paditha Manaivi on Moviebuff.com", Moviebuff.com, பார்க்கப்பட்ட நாள் 2024-05-27