படிமப் பேச்சு:INFITT Logo.jpg

Contested deletion

தொகு

I don't understand why this has to be deleted. It is a logo of a non-profit organisation and it identifies the organisation. What are the compelling reasons for the deletion or speedy deletion? I oppose the this deletion, because it serves its useful purpose of identifying a non-profit organisation. --செல்வா (பேச்சு) 12:39, 7 ஏப்ரல் 2017 (UTC)

பயன்படுத்தாத நியாயப் பயன்பாட்டுப்படிமங்கள் நீக்கப்படலாம். 28 மார்ச் 2017 பதிவேற்றப்பட்ட படிமம், நீக்கல் வார்ப்புரு இடப்பட்ட பின் (03:32, 6 ஏப்ரல் 2017), 14:43, 6 ஏப்ரல் 2017 அன்றுதான் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. --~AntanO4task (பேச்சு) 14:15, 7 ஏப்ரல் 2017 (UTC)
@செல்வா: உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் கட்டுரையின் தகவற்பெட்டியில் இப்படிமத்தை நீங்கள் இணைத்திருந்தும் அது கட்டுரையில் தெரியவில்லை. படிமத்தின் பக்கத்திலுள்ள நீக்கல் வார்ப்புருவைப் பார்த்த பின்னர் நான் கட்டுரையில் இணைப்பைச் சரிசெய்தேன். ஆனால் படிமத்தின் பக்கத்திலுள்ள நீக்கல் வார்ப்புருவை நான் நீக்கலாமா கூடாதா என்ற சந்தேகத்தால் நீக்காமல் விட்டுவிட்டேன். இதுவே இடைப்பட்ட குழப்பத்திற்குக் காரணம். மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 05:10, 8 ஏப்ரல் 2017 (UTC)
@Booradleyp1:, @~AntanO4task:, மிக்க நன்றி. அச்சச்சோ மன்னிக்கவெல்லாம் ஏதுமில்லையே. நல்லதுதான் செய்திருக்கின்றீர்கள். மிகவும் நன்றி. நானும் ஏதோ முயற்சி செய்துபார்த்தேன், சரியாகவில்லை. வேறுபணிக்காக நகரவேண்டியிருந்ததால், அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டேன். சரிசெய்தமைக்கு மிகவும் நன்றி. --செல்வா (பேச்சு) 02:46, 9 ஏப்ரல் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:INFITT_Logo.jpg&oldid=2245016" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the file "INFITT Logo.jpg".