இந்திய பதிப்புரிமை சட்டம் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்திய பதிப்புரிமை சட்டம், 1957 (இயல் 5 பிரிவு 25)இன் படி, ஆக்கியோன் பெயர் தெரியா படைப்புகள், புகைப்படங்கள், ஒலி/ஒளி பதிவுகள், அரசின் படைப்புகள் மற்றும் பெருநிறுவனம் அல்லது பல்நாட்டு அமைப்புக்களின் படைப்புகள் முதன் முதலில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. இது பின்வரும் நாட்காட்டி ஆண்டு தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. ( 2024இன் படி 1 ஜனவரி 1964க்கு முன் வெளியிடப்பட்ட படைப்புகள் இப்போது பொது உரிமைப் பரப்பில் இருப்பதாக கருதப்படுகின்றன. ஆக்கியோனின் இறப்புக்கு பின் வெளிவரும் படைப்புக்கள் (முன்பு குரிப்பிடப்பட்டவைத் தவிற) வெளியிடப்பட்ட நாள் துவங்கி 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. பிற வகையான படைப்புகள் ஆக்கியோனின் இறப்புக்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. சட்டங்கள், நீதிமன்ற கருத்துக்கள், மற்றும் பிற அரசு அறிக்கைகளின் உரைகள் பதிப்புரிமையற்றவையாகக் கருதப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிப்புரிமை சட்டம் 1911 இன் படி, எடுக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின், பொது உரிமைப் பரப்பில் நுழைந்தன.
You must also include a United States public domain tag to indicate why this work is in the public domain in the United States.
Note that this work might not be in the public domain in countries that do not apply the rule of the shorter term and have copyright terms longer than life of the author plus 60 years. In particular, Mexico is 100 years, Jamaica is 95 years, Colombia is 80 years, Guatemala and Samoa are 75 years, and Switzerland and the United States are 70 years.
This work is in the public domain in its country of origin and other countries and areas where the copyright term is the author's life plus 100 years or fewer.
You must also include a United States public domain tag to indicate why this work is in the public domain in the United States.