படியாக்கம் (நூல்)
நூல்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
படியாக்கம், பா. ஜம்புலிங்கம் எழுதிய, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான குளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் பற்றியதாகும்.[1][2]
படியாக்கம் | |
---|---|
நூல் பெயர்: | படியாக்கம் |
ஆசிரியர்(கள்): | பா. ஜம்புலிங்கம் |
வகை: | அறிவியல் |
துறை: | அறிவியல் |
இடம்: | சென்னை 600 098 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 152 |
பதிப்பகர்: | தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் |
பதிப்பு: | 2004 |
ஆக்க அனுமதி: | ஆசிரியர் |
அமைப்பு தொகு
இந்நூலில் பிறப்பின் வகைகள், படியாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி, அது தொடர்பான புதினங்களும் திரைப்படங்களும், 1997இல் அறிய அறிவியல் சாதனைகள், டாலி, படியாக்க முறையின் நிறைகுறைகள், டாலிக்குப்பின் படியாக்கத்தில் முன்னேற்றம் என்ற ஒன்பது தலைப்புகளும், முன்னுரையும், துணைநூற்பட்டியலும், கலைச்சொற்களும் அமைந்துள்ளன.
உசாத்துணை தொகு
'படியாக்கம்', நூல், (2004; தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை)