பா. ஜம்புலிங்கம்
பா. ஜம்புலிங்கம் (பிறப்பு: ஏப்ரல் 2, 1959), கும்பகோணத்தைச் சேர்ந்த பௌத்த ஆய்வாளர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி, பணிநிறைவுப் பெற்றுள்ளார். 1990கள் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த ஆய்வு தொடர்பான களப்பணியின்போது 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைப் பட்டியலிட்டுள்ளார்[1][2].
பா. ஜம்புலிங்கம் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 2, 1959 கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அறியப்படுவது | பௌத்த ஆய்வாளர் |
எழுதிய நூல்கள்
தொகு- வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு), பிட்டி விஜயகுமார், சென்னை, 2001
- Tantric Tales of Birbal, (மொழிபெயர்ப்பு),New Century Book House, Chennai, November 2002 [2]
- Judgement Stories of Mariyathai Raman, (மொழிபெயர்ப்பு), New Century Book House, Chennai, November 2002 [3]
- படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை, டிசம்பர் 2004 [4]
- Jesting Tales of Tenali Raman, (மொழிபெயர்ப்பு), New Century Book House, Chennai, October 2005 [5]
- Nomadic Tales from Greek, (மொழிபெயர்ப்பு), New Century Book House, Chennai, May 2007
ஆய்வுப்பணி
தொகுபா.ஜம்புலிங்கம் தன் ஆய்வின்போது மேற்கொண்ட களப்பணியில் தமிழகத்திலுள்ள 30 மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கையளித்துள்ளார்[3].
- 2002-சுந்தரபாண்டியன்பட்டனத்தில் புத்தர் சிலை[4]
- 2003-திருநாட்டியத்தான்குடியில் புத்தர், நாயனார் சிலைகள்.[5][6]
- 2005-உள்ளிக்கோட்டையில் புத்தர்சிலை[7]
- 2006-குழுமூரில் புத்தர்சிலை[8]
- 2007-வளையமாபுரத்தில் புத்தர்சிலை[9]
- 2008-திருச்சியில் புத்தர்சிலை[10]
- 2009-செருமாக்கநல்லூரில் சமணர்சிலை[11]
- 2010-பஞ்சநதிக்குளத்தில் சமண தீர்த்தங்கரர் சிலை[12][13][14]
- 2011-தோலியில் சமண தீர்த்தங்கரர் சிலை[15]
- 2012-கண்டிரமாணிக்கத்தில் புத்தர்சிலை[16][17][18]
- 2013-கிராந்தியில் புத்தர் சிலை
- 2013 ஆம் ஆண்டில் நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் தலையாமழை அருகே கிராந்தி கிராமத்தில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலையொன்று கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு வரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் குழு உறுப்பினர் காளிமுத்துவால் மீட்டெடுக்கப்பட்டது. ஜம்புலிங்கம் அச்சிலையை ஆய்வுசெய்து அதன் வரலாற்றுத் தகவல்களை அளித்துள்ளார்[19][20]
- 2013-கவிநாட்டில் சமணர் சிலை
- 2013 ஆம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு கண்மாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 3.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட சிலை புத்தர் சிலையல்ல, சமண தீர்த்தங்கரர் சிலை என தஞ்சை வரலாற்று ஆய்வாளர் ஜம்புலிங்கம் தெளிவுபடுத்தியுள்ளார்[21][22][23][24]
மேற்கோள்கள்
தொகு- ↑ Buddha+spotting+in+Chola+country+fills+his+weekends[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Buddhism in the Chola country, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002 [1]
- ↑ Bodhi's Tamil Afterglow -The discovery of a wealth of statues spurs debate on Buddhism's Tamil links
- ↑ Another rare Buddha statue found in Pudukottai, தி இந்து, 23.11.2002[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடியில் 1300 ஆண்டுக்கு முற்பட்ட புத்தர், நாயனார் சிலைகள் கண்டெடுப்பு, தினமலர், 20.3.2003
- ↑ 1300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 20.3.2003
- ↑ "தி இந்து, 9.1.2005". Archived from the original on 2009-08-26. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ Granite Buddha statue identified, தி இந்து, 27.6.2006[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Buddha statue identified, The Hindu, 31.5.2007". Archived from the original on 2007-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ "Buddha statue unearthed in Trichy, தி இந்து, 19.10.2008". Archived from the original on 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ "Mahavir sculpture found: It belongs to the later Chola period, தி இந்து, 13.6.2009". Archived from the original on 2009-06-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ வேதாரண்யம் அருகே சமணர்சிலை கண்டெடுப்பு-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, தினகரன், 22.8.2010
- ↑ 11th century Jain saint unearthed in Tamil Nadu, DNA, 22.8.2010
- ↑ Jain Tirthankara idol found in riverbed near Vedaranyam, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை, 23.8.2010
- ↑ தி இந்து, 11.11.2011
- ↑ கண்டிரமாணிக்கத்தில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, திருவாரூர், 25.7.2012
- ↑ Buddha statue unearthed at construction site, தி இந்து, 26.7.2012
- ↑ In search of imprint of Buddhism: Puthur, The Buddhist Channel, 16.4.2013
- ↑ "நாகை அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்பு -தினகரன், 3.5.2013". Archived from the original on 2013-05-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ Times of India, Chola peiod Buddha statue found by archaeologists near Nagapattinam, 4.5.2003
- ↑ கண்மாய் கரையில் கண்டெடுத்த சிலை : சர்ச்சைக்கு ஆய்வாளர் முற்றுப்புள்ளி-தினமலர், 14.10.2013
- ↑ கவிநாட்டில் சமணர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 15.10.2013
- ↑ Times of India, 21.10.2013 -Ruined sculpture of Mahavira, not Buddha[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Statue found in Pudukottai not of Buddha, says scholar -தி இந்து, 15.10.2013