பட்டீசுரப் புராணம்
பட்டீசுரப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரேவணசித்தர் இயற்றிய நூல்களில் ஒன்று என இவரது அகராதி நிகண்டு குறிப்பிடுகிறது. நூல் கிடைக்கவில்லை.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 226.
{{cite book}}
: Check date values in:|year=
(help)