பட்டுச்சேலை

பட்டுச்சேலை இயக்குனர் ராஜா அண்ணாதுரை இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியன், ஜீவிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-செப்டம்பர்-1985.

பட்டுச்சேலை
இயக்கம்ராஜா அண்ணாதுரை
தயாரிப்புஎஸ். கே. சுவாமிநாதன்
இசைகங்கை அமரன்
நடிப்புபாண்டியன்
ஜீவிதா
கவுண்டமணி
சத்யராஜ்
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புகெளதம்ராஜு
வெளியீடுசெப்டம்பர் 20, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pattuchelai[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுச்சேலை&oldid=3712248" இலிருந்து மீள்விக்கப்பட்டது