பணக்காரப் பிள்ளை

பணக்காரப் பிள்ளை 1968ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயலலிதா, ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்தில் நாகேஷ், எஸ். என். லட்சுமி, எம். என். நம்பியார் ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர். மகேந்திரன் எழுத்தில் உருவான இத்திரைப்படத்தில் ரவிசந்திரன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மகுடம் பாடல் சிறப்பான வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா இசையமைத்திருந்தார்.[1]

பணக்காரப் பிள்ளை
இசைஎஸ். எம். சுப்பையா
நடிப்புஜெயலலிதா
ரவிசந்திரன்
நாகேஷ்
எஸ். என். லட்சுமி
எம். என். நம்பியார்
வெளியீடு1968
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணக்காரப்_பிள்ளை&oldid=2706051" இருந்து மீள்விக்கப்பட்டது