பண்டாரம் (யாழ்ப்பாணம்)

பண்டாரம் என்பது யாழ்ப்பாண சாதிக்கட்டமைப்பில் பிராமணர், வெள்ளாளர் ஆகியோருக்கு அடுத்த படியாகவும் ஆலய தொண்டுகள் வழிபாடுகளில் பிரமாணருக்கு நிகராகவும் கட்டியமைக்கப்பட்டு வந்த ஒரு சாதிக்கட்டுமானம் இதுவாகும்.

சாதி அமைப்பு

தொகு

குவாக்கை என்ற குழுக்குறி மூலம் அடையாளம் செய்யப்படும் இச்சாதி அமைப்பு தமது சாதிக் கட்டுமானங்களில் இறுக்கமான தன்மைகளை இன்றும் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பழனிப் பண்டாரம்

தொகு

தமிழ்நாட்டில் இச்சமுதாயத்தினர் சில கோயில்களில் பூசை செய்து வரும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

பழனி முருகன் கோயிலில் இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகனை பழனிப் பண்டாரம் என்றழைப்பதுண்டு.

வெக்காளியம்மன் கோவில் பண்டாரங்கள்

தொகு

திருச்சியில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் பண்டாரங்கள் அம்மனுக்கு பூசைபணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இவற்றையும் காணவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரம்_(யாழ்ப்பாணம்)&oldid=1730379" இலிருந்து மீள்விக்கப்பட்டது