பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் (நூல்)
பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு. பவுன்துரை எழுதிய ஆய்வு நூலாகும் [1]. இந்நூல் சங்க காலத் தமிழக வரலாறு, கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து அறிவதற்கும் எழுதுவதற்கும் சான்றுகளாக உள்ள வரைவுகளையும், குறியீடுகளையும் குறித்து ஆராய்கிறது.
பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் | |
---|---|
நூல் பெயர்: | பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் |
ஆசிரியர்(கள்): | இராசு. பவுன்துரை |
வகை: | வரலாறு |
துறை: | மொழி |
இடம்: | சென்னை 600 113 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 517 |
பதிப்பகர்: | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
பதிப்பு: | முதல் பதிப்பு 2004 |
ஆக்க அனுமதி: | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
அமைப்பு
தொகுஇந்நூல் முன்னுரை, நிறைவுரையுடன் ஒன்பது கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
ஆதாரம்
தொகு- ↑ "காந்தளகம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.