பண்ணாகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பண்ணாகம் கிராமசேவையாளர் பிரிவு (J/175) வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குட்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே வடலியடைப்பு, பனிப்புலம், பல்லசுட்டி, கிழக்கே சித்தங்கேணி, தெற்கே யாழ்ப்பாணம்-காரைநகர் பெருந்தெரு, தொல்புரம், மேற்கே சுழிபுரம் கிழக்கு ஆகியன அமைந்துள்ளன.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். ஆனால் தற்கால சூழ்நிலையால் வேறு தொழில்கள் செய்வோர் அதிகம் உள்ளனர்.
பாடசாலைகள்
தொகுபண்ணாகம் அண்ணாகலை மன்ற சிறுவர் பாடசாலை
கோயில்கள்
தொகு- விசவத்தனை முருகமூர்த்தி கோவில்.
- சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்கள்
- வைரவர் - 3
- காளிகோயில்-2
பண்ணாகத்தில் உள்ள சில சங்கங்களும், மன்றங்களும்
1. சிறீமுருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம் 2. பண்ணாகம் தெற்கு ஐக்கிய நாணய சங்கம் 3. பண்ணாகம் மக்கள் சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுக் சங்கம் 4. பண்ணாகம் அண்ணாகலை மன்றம் 5. பண்ணாகம் அம்பாள்கலை மன்றம் 6. பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம் 7. பண்ணாகம் மாதர் அபிவிருத்தி சங்கம் 8. பண்ணாகம் இந்து சமய விருத்திச் சங்கம் 9. பண்ணாகம் இளம் விவசாயிகள் கழகம்
புகழ்பெற்ற மனிதர்கள்
தொகுமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்
உசாத்துணை
தொகு- பண்ணாக மான்மியம்- பண்டிதர் அ. ஆறுமுகம் [2001]
- https://pannagam.com/
- முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் பிறந்த ஊர்.
- https://goo.gl/maps/7sfwvVYNknSvbPc77
- https://goo.gl/maps/CF9m3bCo6e84tqma7
- https://en.wikipedia.org/wiki/A._Amirthalingam