பண்புப்பெயர்ப்பி
பண்புப்பெயர்ப்பி ( Transducer) என்பது ஒரு சக்தி அல்லது பௌதிக பண்பை மற்றொரு பண்பாக மாற்றும் கருவி .
இதில் மூன்று வகைகள் உண்டு. அவை[1][2][3]
அ. உணரி ( Sensor) வகைகள் - இவை ஒரு பௌதிக பண்பை உணர்ந்து வேறு ஒரு பண்பாக தருபவை . உணர்ந்து சொல்வதால் உணரி என்றானது . இவை பொதுவாக எண்ம அலைகளாகவும் ( Digital Signal), மின் அலைகளாகவும் வெளித்தருபவை ( எ - கா : வேகமானி ( Tachometer) ).
ஆ. இயக்கி ( Actuator) வகைகள் .
இ. இரண்டும் செர்ந்த வகைகள் .
மின்வேதியலை பெயர்ப்பிகள்
தொகுஅ. பிஎச் துளை ( pH probe)
ஆ.மின்னழுத்திய எரி கலம் ( Electro - Galvanic Fuel Cell )
மின்காந்த பெயர்ப்பிகள்
தொகுஅ. அலைக்கம்பம் ( Antenna) - மின்காந்த அலைகளை மின்சாரமாக , மின்சாரத்தை மின்காந்த அலைகளாக ஆகிய இருவிதமாக மாற்றும் கருவி
ஆ. ஒளியுணரி ( Photodetector)
இ. அறை விளைவு உணரி ( Hall Effect Sensor)
ஈ. காந்தப்புனல் ( Magnetic Catridge )
உ. தலைனாடா ( Tape Head )
ஊ. உடனொளிர்வு விளக்கு ( Flourescent Light or Light Bulb )
எ. காத்தோட் கதிர்க் குழாய் ( Cathode Ray Tube or CRT )
மின்னியக்க பெயர்ப்பிகள்
தொகுஅ.வளி உலவு உணரி ( Air Flow Sensor)
ஆ. மின்மானி ( Galvanometer)
இ. நிலைமானி ( Potentiometer )
ஈ. மின்புலப் பன்னுருக்கள் ( Electroactive Polymers) - மின்புலத்தில் பல உருவங்களாக மாறும் தன்மை உடையன.
உ. அதிர்வினை மின்னியக்கி ( Vibration Powdered Generator) - அதிர்வினால் ஒரு இயக்கத்தை மின்சாரமாக மாற்றக்கூடிய கருவி .
ஊ. விசைப்புலம் ( Load cell)
எ. முடுக்கமானி ( Accelerometer )
ஏ. சரமானி ( String Potentiometer )
மின்னொலி பெயர்ப்பிகள்
தொகுமின்னொளி பெயர்ப்பிகள்
தொகுமின்னிலை பெயர்ப்பிகள்
தொகுமின்வெப்ப பெயர்ப்பிகள்
தொகுஅ.வெம்மிணை ( Thermocouple)
வானொலி பெயர்ப்பிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Agarwal, Anant; Lang, Jeffrey H. (2005). Foundations of analog and digital electronic circuits. Amsterdam: Elsevier. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080506814.
- ↑ Winer, Ethan (2013). "Part 3". Plasma Speaker. New York and London: Focal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-240-82100-9.
- ↑ Fraden J. (2016). Handbook of Modern Sensors: Physics, Designs, and Applications 5th ed. Springer. p.1