பதஞ்சலி ஆயுர்வேதம்

பதஞ்சலி ஆயுர்வேரத லிமிடெட்' ஒரு இந்திய அநுநுபொ நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆவர். இதன் உரிமையாளர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆவார். இதன் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தலைமையகம் ஹரித்வார் தொழில்துறை பகுதியிலும், அதே நேரத்தில் பதிவாளர் அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது.[4] இந்நிறுவனம் தாது மற்றும் மூலிகை தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இது நேபாளத்திலும் செயற்படுகிறது,[5] மேலும் நேபாளத்தின் இமயமலையில் இருந்து இந்தியாவிற்கு பெரும்பான்மையான மூலிகைகளை இறக்குமதி செய்கிறது.[6][7] சி.எல்.எஸ்.ஏ மற்றும் எச்எஸ்பிசி அறிக்கையின்படி, இன்று இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் அ.நு.நு.பொ "FMCG" நிறுவனம் பதஞ்சலிதான். 2015-16 நிதியாண்டில் 30 பில்லியன் (அமெரிக்க $ 470 மில்லியன்) மதிப்பும், மேலும் ஆண்டு வருவாய் 5,000 கோடி ரூபாயும் (780 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிடப்படுகிறது.[8][9][10] பாபா இராம்தேவ் சிஎன்என்-நியுஸ்18 தொலைக்காட்சி நேர்காணலில் பதஞ்சலியின் இலாபம் முழுக்க நன்கொடையாக அறக்கட்டளைக்கு செல்கிறது எனக் குறிப்பிட்டார்.[11]

பதஞ்சலி ஆயுர்வேதம்
வகைதனியார்[1]
நிறுவனர்(கள்)பாபா ராம்தேவ்
ஆச்சார்ய பாலகிருஷ்ணா
தலைமையகம்ஹரித்துவார், இந்தியா
சேவை வழங்கும் பகுதிSouth Asia and Middle East[2]
தொழில்துறைநுகர்பொருட்கள்
உற்பத்திகள்உணவு, பானம், சுத்திகரிக்கும் பொருட்கள், personal care products& ஆயுர்வேத மருந்து
வருமானம்Increase 105.61 பில்லியன் (US$1.3 பில்லியன்)
உரிமையாளர்கள்ஆச்சார்ய பாலகிருஷ்ணா
பணியாளர்200,000 (2011–12)[3]

வருமானம்

தொகு
வருடம் வருமானம்

(ரூ கோடிகளில்)

2009-10 163
2010-11 317
2011-12 446
2012-13 850
2013-14 1200
2014-15 2006
2015-16 5000
2016- 17 10561[12]

2016-17 ஆண்டின் வளர்ச்சி 100%க்கும் அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதையும் கான்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Patanjali CEO Acharya Balkrishna Among India's Richest: Chinese Magazine". NDTV. NDTV. 18 September 2016. http://www.ndtv.com/india-news/patanjali-ceo-acharya-balkrishna-among-indias-richest-businessmen-chinese-magazine-1460074. பார்த்த நாள்: 10 January 2017. 
  2. "Patanjali to launch 'Swadeshi' jeans soon, exploring global markets with FMCG". Firstpost. 12 September 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  3. "Employment for more than 2 lac : Food & Herbal Park, Patanjali Ayurved". IBTL. 22 September 2012. http://www.ibtl.in/video/6507/employment-for-more-than-2-lac-food-herbal-park-patanjali-ayurved. 
  4. Aradhak, Purusharth. "430 acres allotted to Patanjali" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/Delhi/430-acres-allotted-to-Patanjali/article16984837.ece. 
  5. "Nepal Gramudhyog, the Patanjali Trademark".
  6. "10 stunning facts about Baba Ramdev’s Patanjali Ayurved". Yahoo Finance. 28 August 2015 இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170806025758/https://in.finance.yahoo.com/news/10-stunning-facts-baba-ramdev-053501185.html. 
  7. [1] "Patanjali Ayurved injects new life into herbal market, helps rivals sell more personal care products" The Economics Time
  8. "Are PEs bending over backwards to invest in Patanjali?". The Hindu. 11 January 2016. http://www.thehindubusinessline.com/companies/are-pes-bending-over-backwards-to-invest-in-patanjali/article8093259.ece. 
  9. "Patanjali is disrupting India’s consumer space". IIFL. 6 February 2016. http://www.indiainfoline.com/article/news-top-story/india-consumer-patanjali-is-disrupting-india%E2%80%99s-consumer-space-116020600292_1.html. 
  10. "HSBC Global Rsearch cuts target prices of Britannia Dabur and Nestle between 6% and 16%, says Patanjali". Economic Times. 5 February 2016. http://economictimes.indiatimes.com/markets/stocks/news/hsbc-global-rsearch-cuts-target-prices-of-britannia-dabur-and-nestle-between-6-and-16-says-patanjali/articleshow/50868122.cms. 
  11. "Profit From Patanjali Products Goes to Charity: Ramdev". news18. 26 April 2016. http://www.news18.com/news/india/profit-from-patanjali-products-goes-to-charity-ramdev-1235118.html. 
  12. "Patanjali and its grand plans: Ramdev expects Rs 20,000 cr revenue in FY18", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 4 May 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்சலி_ஆயுர்வேதம்&oldid=3583377" இலிருந்து மீள்விக்கப்பட்டது