பத்திரி
பத்திரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Magnoliids
|
வரிசை: | Magnoliales
|
குடும்பம்: | Myristicaceae
|
பேரினம்: | |
இனம்: | M. malabarica
|
இருசொற் பெயரீடு | |
Myristica malabarica Lam. |
பத்திரி, காட்டுச் சாதிக்காய் (MYRISTICA MALABARICA) இது மைரிச்டிசு (Myristicaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் தற்போதைய நிலையில் அழிவாய்ப்பு இனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது சாதிக்காய் போன்ற குணத்தைப் பெற்றுள்ளது. இதன் இலைகள் ஆயுர்வேதத்தில் வேதிச்சிகிச்சைக்கும் அழற்சி நீக்கியாகவும் பயன்படுகிறது. இதன் மரப்பட்டை பச்சை கலந்த கருப்பு நிறத்திலும், ஒருசில சிகப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இது 25 மீற்றர்கள் வரை வளருகிறது.
இதன் பூர்வீகம் இந்தியாவில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியாகும். இவை பொதுவாக சதுப்பு நிலங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வளர்கின்றன.
ஆதாரங்கள்
தொகு- CAMP Workshops on Medicinal Plants, India 1998. Myristica malabarica. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 22 August 2007.
மேலும் பார்க்க
தொகு- http://www.biotik.org/india/species/m/myrimala/myrimala_en.html for more information