பத்மசிறி பண்டார
பத்மசிறி பண்டார (Pathmasiri Bandara, පද්මසිරි බණ්ඩාර; பிறப்பு: 8 திசம்பர் 1966) ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார்.[1] தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] ஓர் ஆசிரியரான இவர் ஒரு தொழிற்சங்க ஆர்வலர் ஆவார்.[4]
பத்மசிறி பண்டார | |
---|---|
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 45,096 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 8, 1966 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
தொழில் | ஆசிரியர் |
சமயம் | பௌத்தம் |
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2024 நாடாளுமன்றம் | பொலன்னறுவை மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 45,096 | தேர்வு[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Directory of Members: Pathmasiri Bandara". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2024.
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "Polonnaruwa District preferential vote results". newswire.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.