இலங்கையில் சமயம்

இலங்கையிலுள்ளவர்கள் பல்வேறு வகையான சமயங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். 70% இலங்கையர்கள் தேரவாத பௌத்தத்தையும், 12.5% இந்து சமயத்தையும், 10% இஸ்லாத்தையும், 7.5% கிறித்தவத்தையும் தங்கள் சமயமாகக் கொண்டுள்ளனர். இலங்கை 3ஆவது சமய நம்பிக்கை கொண்ட நாடாக 2008இல் கல்லொப் வாக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டது. இதில் 99% இலங்கையர் தங்கள் வாழ்வில் சமயம் முக்கியமானது எனத் தெரிவித்தனர்[1]

பௌத்தம் [70%] சைவம் [12.5%] இஸ்லாம் [10%] கிறிஸ்தவம் [7.5%]
Sri Lanka Buddhism.svg Sri Lanka Hinduism.svg Sri Lanka Christians.svg Sri Lanka Islam.svg
இலங்கையிலுள்ள பிரதான நான்கு மதங்களின் பரம்பல். இங்குள்ள வீதம் 2001 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளன. சாய்வெழுத்தில் உள்ளது 1981 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பாகும். சனத்தொகை பரம்பல் 1981க்கு பின்பு ஏற்பட்டதாகும். அதன் பின்பான கணக்கெடுப்பு அம் மாவட்டங்களில் இல்லை.[2]

இவற்றையும் பார்க்கதொகு

குறிப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_சமயம்&oldid=2240609" இருந்து மீள்விக்கப்பட்டது