இலங்கையில் இந்து சமயம்
இலங்கையின் தற்போதைய மக்கள்தொகையில் 12.6 சதவீதத்தினர்[1] இந்து சமயத்தவர்களாக இருகின்றனர். இந்தியா, பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த சிறிய அளவினரான மலையாள, தெலுங்கு, சிந்தி மக்களை தவிர்த்து ஏனையவர்கள் தமிழர்களாக இருகின்றார்கள். 1915 ஆண்டு இலங்கை மக்கள்தொகைக் கணிப்பீட்டின் படி இந்துக்கள் 25% காணப்பட்டப் போதிலும் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து விடுதலையடைந்தப் பின்னர், இந்திய வம்சாவழித் தமிழர்களின் நாடுகடத்தல், உள்நாட்டுப் போர் காரணமாக தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறல், கிறித்தவம், இசுலாம் சமயங்களுக்கு மதம் மாறல் போன்றக் காரணங்களால் இந்து சமயத்தவர்களின் சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு, மத்திய மாகாணங்களில் இந்துசமயம் முக்கிய சமயமாக பின்பற்றப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இலங்கை மக்கள்தொகை கணிப்பீட்டின்படி 2,554,606 பேர் இந்துசமயிகளாக உள்ளனர்.
கொழும்புவில் இந்து சமயக் கோயில் திருவிழா, ஆண்டு 1900 | |
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை | |
---|---|
2,561,299 (2012) 12.6% (இலங்கையின் மொத்த மக்கள் தொகையில்) | |
சமயங்கள் | |
இந்து சமயம் சைவம் (பெரும்பான்மை) வைணவம் மற்றும் சாக்தம் (சிறுபான்மை) | |
புனித நூல்கள் | |
இராமாயணம் மற்றும் ஆகமம் | |
மொழிகள் | |
தமிழ், சமசுகிருதம் சிங்களம் (சிறுபான்மை) |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.
இவற்றையும் பார்க்க
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Department of Hindu Religious and Cultural Affairs பரணிடப்பட்டது 2008-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Department of Hindu Religious and Cultural Affairs
- All Ceylon Hindu Congress பரணிடப்பட்டது 2008-03-29 at the வந்தவழி இயந்திரம்
- மன்னாரில் சைவ சமய வரலாறும் அதன் வளர்ச்சியும்' (ஒரு சுருக்கநோக்கு)
- Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka
- Tiruketheeswaram Temple பரணிடப்பட்டது 2008-05-03 at the வந்தவழி இயந்திரம்
- Muneswaram Temple பரணிடப்பட்டது 2009-06-30 at the வந்தவழி இயந்திரம்
- Shiva Temple Ruins in Ancient Polonnaruwa city
- Hindu Traditions of the Indigenous Vedda people பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம்
- Modern destruction of Hindu Temples in Sri Lanka
- History of Hindu art in Sri Lanka பரணிடப்பட்டது 2008-07-23 at the வந்தவழி இயந்திரம்