ஆஸ்திரியாவில் இந்து மதம்

ஆஸ்திரியாவில் இந்து சமய சமூகம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 13 பாவமன்னிப்புக் கேட்கும் உரிமை கொண்ட சமூகங்களில் ஒன்றாகும்.[1]. ஆஸ்திரியா நாட்டில் இந்தியாவிலிருந்து முதன் முதலாகக் குடியேறியவர்கள் கேரளாவைச் சேர்ந்த செவிலிகள் ஆவர். இவர்கள் தமது தாய்நாட்டுடன் தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுக்கின் படி, இந்து சமய சமூகத்தினரின் எண்ணிக்கை 3,629 ஆக இருந்தது.[2]

ஆஸ்திரியாவில் இந்து மதக் குழுக்கள்

தொகு
  • இந்து சமய சமூகம்
  • ஹரே கிருஷ்ணா
  • பிரம்ம குமாரிகள்
  • ஸ்ரீ கிருஷ்ணா சைதன்யா மிஷன்
  • சின்மயா இயக்கம்
  • சகாஜ யோகம்
  • ஓஷோ இயக்கம்
  • சத்திய சாயி பாபா இயக்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. International Religious Freedom Report 2006
  2. "2001 census of Austria" (PDF). Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)